சென்னை : நேற்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் வழங்கி பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசு வெடிக்க, நேர கட்டுப்பாடு, பசுமை பட்டாசுகள் என கூறினாலும் அதனால் ஏற்படும் காற்று மாசுவின் அளவும் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிக மாசடைந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று சென்னை மாநகராட்சியின் காற்று மாசு (AQI […]
தனியார் மற்றும் அரசு அலுவலங்களில் நடத்தும் தடுப்பூசி இயக்கம் ஊழியர்களுக்கு மட்டுமே என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த வசதியை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல நிறுவனங்களும் தொழில்துறை அமைப்புகளும் இந்தபிரச்சனையை சரி செய்வதற்கான வழிமுறைகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறது.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலிருந்து விரிவான வழிகாட்டுதல்களுடன் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. 45 ஆண்டுகள் பணி ஆணை உள்ள ஊழியர்களும் அரசு குறிப்பிட்ட தடுப்பூசி கட்டுப்பாடு கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று […]
புதுதில்லி, டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தில்லி அசோக் விஹார் பகுதியில் இன்று காலை மூன்று அடுக்கு மாடி கட்டடம் திடீர் என இடிந்து விழுந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 2 […]
புகழ் பெற்ற மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகமானது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் முக்கிய நகரங்களில் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. இந்த அருங்காட்சியகங்களில் உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், டெல்லியிலும் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து பணிகள் ஏற்கனவே நடந்துவந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் நேற்று பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறக்கப்பட்டது. இது உலக அளவில் இது […]