பெண்மையின் அடையாளமே தாய்மை தான். குழந்தைப்பேறு என்பது அனைத்து பெண்களுக்குமே ஒரு உன்னதமான நேரம். ஆனால், இந்த சமயங்களில் பெண்கள் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி ஏற்படுகிறது. குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் வயிற்று பகுதியில் தழும்புகள் ஏற்படுவது வழக்கம் தான். இதனை நீக்குவதற்காக நாம் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்துவது நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்காது. மேலும் அது நமது உடலுக்கு ஆரோக்கியமானதும் கிடையாது. எனவே பிரசவத்திற்கு பின்பு அடிவயிற்றுப் பகுதியில் காணப்படக்கூடிய தழும்புகள் […]
ஆப்பிரிக்காவிலுள்ள மாலி என்னும் நாட்டில் உள்ள பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார். மேலும் இது மருத்துவர்கள் சொன்ன கணக்கில் இருந்து இரண்டு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாலி எனும் எனம் நாட்டில் பெண்மணி ஒருவர் மிக அதிசயமாக 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 25 வயதுடைய ஹலீமா சிஸ்லின் எனும் பெண்மணி தான் கருவுற்றிருக்கும்போது மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் கருப்பையில் 7 குழந்தைகள் உள்ளது என […]
16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு. மத்தியபிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இவருக்கு 15 குழந்தைகளை பெற்றேடுத்த நிலையில், 4 ஆண்குழந்தையும், 4 பெண் குழந்தையும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மீதம் 7 குழந்தைகளும் பிறந்து சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர். இந்நிலையில், இப்பெண் தனது 16-வது பிரசவத்திற்காக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை […]
தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் பயணித்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அவருக்கு பிரசவ தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். இதுகுறித்து, இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு […]
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் மற்றும் துணை […]
பிரசவத்திற்காக கூடையில் வைத்து கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண். நாகரீகம் வளர்ந்த கட்டத்திலும், இன்றும் பல இடங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள கோண்டகாவின் மோகன்பேடா கிராமத்தில் சாலைகள் இல்லாத நிலையில், ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு தற்காலிக கூடை மீது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த கர்ப்பிணி பெண்ணை சுகாதார பணியாளர்கள் சிலர் கூடையில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். அங்கு சாலி வசதிகள் இல்லாத […]
கர்நாடகா மாநிலத்தில் பல் மருத்துவனையில் குழந்தையை பிரசவித்த பெண். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 3-ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அவசர தேவைக்காக கர்ப்பிணிப் பெண்கள் ஆம்புலன்ஸ் கூட வராமல் அவதிப் படுகின்றனர். […]
இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. செம்மறி ஆடு 3 குட்டிகளை பெற்றதால் ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி பெரிதாக காணப்பட்டது. உயிரிழக்கும் நிலை ஏற்படும். என்பதால் இந்த விபரீதமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் அந்த ஆட்டினை முதலில் அங்குள்ளவர்கள் வினோதமாக பார்க்க தொடங்கினர். பின்னர் கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் […]
தேசம்தான் முதலில், நாங்கள் இருக்கிறோம் இந்திய ராணுவத்தின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹவுரா எக்ஸ்பிரஸீல் ராணுவ மருத்துவர்களின் உதவியால் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலே குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். தேசம்தான் முதலில், நாங்கள் இருக்கிறோம் இந்திய ராணுவத்தின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் இரண்டு பெண் மருத்துவர்களும் அவர்கள் ஆற்றிய சேவை தான். ரயில் பயணங்களில் பெண்கள், வயதானவர்களின் முதல் அதிகமாக இருப்பார்கள். அதில் பாதுகாப்பான பயணத்துக்கு […]
ரஷ்யாவில் ஒருவர் வளர்ப்பு கரப்பான்பூச்சிக்கு சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். கால்நடை மருத்துவர் ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றை வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தனது வளர்ப்பு கரப்பான்பூச்சி சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தனது கரப்பான்பூச்சியை அழைத்துச் சென்றார். கரப்பான் பூச்சியை […]
மகாராஷ்டிரா நேருல் நகரிலிருந்து பான்வவெலுக்கு செல்லும் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பான்வெல் ரயில் நிலை ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவரை அணுக அந்நிலையத்தில் கிளினிக்கில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பிரச வலியில் துடிக்கும் பெண்ணுக்கு ரயில்வே நிலைய வளாகத்தில் சிகிச்சை அளித்தார். அவரது சிகிச்சை மூலம் பிரச வலியில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ருபாய் மட்டுமே […]
ராமநாதபுரம் மாவட்டம் வலசையயை சார்ந்தவர் ரம்யா(21) கர்ப்பணியாக உள்ள இவருக்கு கடந்த 17-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து இவர் உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ரம்யாவிற்கு 19-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.அப்போது மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளார்.பிரசவத்திற்கு பிறகு தாயும் ,சேயும் நலமாக இருந்து உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாள்கள் கழித்து ரம்யாவிற்கு வயிற்று வலியுடன் ரத்த கசியும் ஏற்பட்டது.இதை தொடர்ந்து ரம்யாவை […]
வீடுகள் மற்றும் கடைகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலிண்டரை நேரடியாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பதிவு செய்கின்றனர். சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதாக பல புகார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுந்தன. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்விகள் எஎழுப்பினர். […]
டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தில் இருந்த அனைத்து விதமான முறைகள்,பழக்க வழக்கங்கள், உணவுகள் என எல்லாமே முற்றிலுமாக இக்காலத்தில் மாறி வருகிறது; இந்த நவீன யுகத்தில் வாழும் நாம், அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு நம் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டுள்ளோம். வாழ்க்கை முறையில் நவீன முறைக்கு மாறிய நிலை மாறி, வாழ்க்கை கொடுக்கவே நவீன முறைகளை கையாள தொடங்கி விட்டனர், பல பெண்கள்; இன்றைய சூழலில் பல பெண்கள் சிசேரியன் பிரசவம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்பது இப்பதிப்பில் […]
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. இயற்கை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல வளங்களை கொண்டுள்ளது. அனைத்து மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு விதத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக தான் உள்ளது. இந்த பதிவில் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்களையும், அவை குணப்படுத்தும் நோய்களை பற்றியும் பாப்போம். செங்காந்தள் பூ பல மருத்துவ குணங்களை கொண்ட பூ. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]