Tag: DelhiUniversity

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் : டெல்லி பல்கலை தந்துள்ள விளக்கம் அறிவுத்துறையின் வீழ்ச்சியை காட்டுகிறது – சு.வெங்கடேசன்

டெல்லி பல்கலை தந்துள்ள விளக்கம் அறிவுத்துறையின் வீழ்ச்சியை காட்டுகிறது என எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை.  டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் பட்டியலின  எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய்-ன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தது. அதன்படி, படைப்பாளிகளின் சாதி, மதம் மொழி பின்புலத்தை வைத்து […]

- 14 Min Read
Default Image

டெல்லியில் முதுகலை தேர்வு முடிவுவை அக்டோபர் 31 க்குள் அறிவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

பி.ஜி படிப்புகளின் முடிவுகளை அக்டோபர் – 31 க்குள் வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவுகளை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கவும். அதன், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியது . இந்நிலையில், அக்டோபர் 20 முதல் 31 வரை, இளங்கலை படிப்புகளின் முடிவுகளை அறிவிப்பதற்கான பல்வேறு காலக்கெடுவை உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது. மேலும், பி.ஏ படிப்புகளுக்கு, நவம்பர் – 6 ஆம் தேதி […]

#DelhiHighcourt 2 Min Read
Default Image