Tag: Delhi's Commissioner of Police

#Breaking: டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம்.!

டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை […]

#Delhi 4 Min Read
Default Image