டெல்லியில் வரும் டிச-4 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 4 மணி முதல் இயங்க இருக்கிறது. டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் டிச-4 ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 வரை நடத்தப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்தலுக்காக ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் சேவையானது, அனைத்து தடங்களில் இருந்தும் அதிகாலை 4 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது. காலை 4 மணியிலிருந்து 6 மணி […]
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்,இன்று முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ன்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும்,முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி […]
டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் 60-நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் […]