Tag: delhiganesh

டெல்டா பகுதி மக்களுக்கு உதவ சினிமா பிரபலங்கள் அழைப்பு…..!!

கஜா புயலால் தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை என டெல்ட்டா மாவட்ட பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு செய்வதறியாது மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர். இதனால் பல்வேறு மக்கள் , சமூக ஆர்வலர்கள் , சினிமா பிரபலங்கள் என டெல்ட்டா பகுதி மக்களுக்கு பல்வேறு தரப்பினர் பொருட்கள் வழங்கியும் , நிதியுதவி வழங்கியும் வருகின்றனர். இந்நிலையில் சினிமா பிரபலங்களான டெல்லி கணேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா இது தொடர்பாக வீடியோ மூலமாக கருத்து தெரிவித்துள்ளனர். […]

cinema 4 Min Read
Default Image