டெல்லியில் நடந்த தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிபத்து நடைபெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜான்சி ராணி சாலையில் உள்ள நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்தில் சுமார் 43-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தீவிபத்து நடந்த இடத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்பு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் […]
டெல்லி அனஜ்மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ள அனஜ்மண்டி பகுதியில் சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு […]