குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் நம்பிக்கை. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெற்றி மட்டும் இல்லாமல், டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. இந்த நிலையில், குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் […]