மாசுக்களை ஏற்படுத்திய வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. டெல்லியில் உள்ள கிராரி கிராமத்தில் குப்பை எரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக வட டெல்லி மாநகராட்சிக்கு 1 கோடி அபராதம் விதிக்க டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று உத்தரவு பிறப்பித்தார். டெல்லியின் காற்றின் தரம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது, ஆனால் மாநகராட்சிகள் அதை கண்டுக்கொள்ளவில்லை. இதனால், சுற்றுச்சூழல் விதிமுறைகள் வெட்கமின்றி மீறப்படுகின்றன என கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், குப்பை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ஜன்மபூமியை ஒட்டியுள்ள “ஷாஹி எட்கா” மசூதியை அங்கிருந்து அகற்ற முற்படும் மனுவை மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. கிருஷ்ணரின் பிறப்பிடமாக மதுரா கருதப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர்-18 ஆம் தேதி மாவட்ட நீதிபதி சாதனா ராணி தாக்கூர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.