ஆணிகள் பதிக்கப்பட்ட சாலையில் பூக்கள் நடும் விவசாயிகள்போராடும் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் சாலையில் விவசாயிகள் பூக்களை