ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும், 8வது இடத்தில உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. துபாய் மைதானத்தின் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி […]