மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற பகுதிகள் கலவர பூமியாக மாறியது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை […]
கடந்த 2-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட தொடர் தொடங்கியதில் டெல்லியில் நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கும் படி எதிர்கட்சியான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவையில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து வீசினர்.இதனால் காங்கிரஸ் எம்பி 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் 6-ம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சி […]
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது எதிர்ப்பாளர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக வெடித்தது இதனால் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி , டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் அனைத்தும் “திட்டமிட்ட இனப்படுகொலை”குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.இந்த வன்முறை தொடர்பாக 167 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தென்கிழக்கு ஷாஹின் பாக் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் […]
டெல்லியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் நடந்த வன்முறை சம்பவத்தில் ஒரு காவலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் 200-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வன்முறை தொடங்குவதற்கு முன்னதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அன்ராக் தாகூர் போன்ற தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. […]
டெல்லியில் கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 42 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சில மாதங்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ம் தேதி போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனால் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி […]
டெல்லி வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டெல்லி போலீசார் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், கடந்த 23-ந்தேதி வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் , நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு செய்தனர் . நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய […]
இன்று டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் பல மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சிஏஏ எதிராக போராட்டங்களை தூண்டும் வகையில் ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி நடந்து கொள்கிறார்கள். மேலும் கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் […]
இன்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பாக போலீசாருக்கு சில கேள்விகளை எழுப்பியது.அதில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த டெல்லி போலீசார் தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர். பதிலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி போலீசாருக்கு டெல்லி […]
நேற்று வடகிழக்கு டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் அவர் பேசுகையில், தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை அதன் கடமையை செய்து வருகிறது. காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் வன்முறை நிலைமையை சீராக்கவும் மற்றும் இயல்புநிலை திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த நிலையில் டெல்லி கலவரத்தினால் […]