டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ரூ12,200 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது பற்றி பார்ப்போம்.. முதலில், ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ அசோக் நகர் இடையே பாரத் வழித்தடத்தின் 13 […]