குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தபட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த […]