டெல்லி கலவரத்தில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் மசூதியை சூறையாடிய வழக்கில் தந்தை மிதன் மற்றும் மகன் ஜோனி குமார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாமீன் மனு கோரி இருந்தனர். இந்த ஜாமீனை மீதான விசாரணை கடந்த ஜூலை 17-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா கூறியதாவது, […]