Tag: delhi protest

உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யும்படி நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வருவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து,  கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை தடுத்து வருகின்றனர். இதனால் , எல்லை பகுதிகளில் பெரும் பதற்ற நிலை நிலவிவருகிறது. ReadMore – […]

#Delhi 4 Min Read
Farmers Protest One Died

விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க உ.பி அரசு திட்டம்;தற்கொலை செய்து கொள்வேன்-பி.கே.யூ தலைவர்

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸார்  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.இந்த எஃப்.ஐ.ஆரில் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட்டை கைது செய்ய உத்தரபிரதேச காவல்துறை வந்தது,ஆனால் அவரை கைது செய்யவிடாமல் அவரை ஏராளமான ஆதரவாளர்கள் சூழ்ந்திருந்ததால் காவல்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து ராகேஷ் டிக்கைட் கூறுகையில் நீதிமன்ற கைது அமைதியாக இருக்க வேண்டும்.இவர்களின் நடவடிக்கை வன்முறையைத் தூண்டும் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய திட்டம் ஏதேனும் […]

BKU leader Rakesh Tikait 3 Min Read
Default Image

டெல்லி செங்கோட்டையின் 15 அடி பள்ளத்தில் குதித்து தப்பித்து ஓடும் போலீசார் வைரல் வீடியோ

டெல்லி:நாட்டின் 72 ஆவது குடியரசு தினத்தன்று இதுவரை இல்லாத வகையில் குழப்பம் மற்றும் வன்முறை காட்சிகளை டெல்லி கண்டது – நகரத்தின் எல்லைகளைச் சுற்றி அமைதியான டிராக்டர் பேரணியாக இருக்க வேண்டிய சமயத்தில் மையத்தின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கும்  போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. செய்தி நிறுவனமான ANI தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், போலீஸ்  மற்றும் துணை ராணுவ வீரர்கள் செங்கோட்டை வளாகத்தில் 15 […]

delhi protest 4 Min Read
Default Image

போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி! பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.  டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது […]

#Delhi 4 Min Read
Default Image