டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியாகவில்லை, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் தீ விபத்து! தீயை அணைக்கும் பணி தீவிரம்!

டெல்லி நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் தீ விபத்து. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில், தகவலறிந்து சத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீவைத்து குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு … Read more