Jaffer Sadiq – டெல்லியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. ஜாபர் சாதிக், முன்னாள் திமுக பிரமுகரகாவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்துள்ளார். அவருக்கு துணையாக அவரது […]