"வேறு வழி இல்லை!"டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!
டெல்லி அரசாங்கம் மத்திய அரசுடன் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டு வந்தால், டெல்லி முன்னேறாது என கட்சியில் இருந்து ராஜினாமா செய்த கைலாஷ் கெலாட், கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.