பிஹாரில் ஒரு பெண்னின் காதுகள், மார்பகங்கள், கைகளை வெட்டியுள்ளார் முகமது ஷகில் என்ற நபர். டெல்லியில் ஷ்ரத்தா கொலை சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் மக்கள் நெஞ்சில் அகலாமல் இருக்கும் போது அடுத்தடுத்தது இதே போன்ற சம்பவம் நடைபெற்று மேலும் மக்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி மார்க்கெட் பகுதி அருகே நீலம் என்ற பெண்ணை முகமது ஷகில் என்பவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி வீசிய பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். […]