விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]
சட்ட விரோதமாக நிதியை உருவாக்கவே டெல்லியில் புதிய கலால் கொள்கையை ஆம் ஆத்மி தலைவர்கள் பயன்படுத்தினர். – அமலாகத்துறையினர் குற்றசாட்டு. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசால் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தபட்டது. அதன்படி டெல்லி பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அதில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இந்த புதிய மதுபான கொள்கை டெல்லி அரசால் திரும்ப பெறப்பட்டது. இந்த மதுபானக்கொள்கையில் […]
நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடம்கியுள்ளது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,பள்ளிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்க டெல்லி அரசு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, நிலவும் கொரோனா நிலைமைகளைப் பற்றி விவாதிக்க,பள்ளித் தலைவர் SMC/PTA உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.SMC/PTA மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா நெறிமுறைகள் குறித்து கண்காணிப்பு, […]
டெல்லி:காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் […]
கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி. இந்தியா முழுவதும் ககொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், 10 பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளில் அதிக இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது. டெல்லியில் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர் சுகாதாரத் துறையிடம் […]
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி மாநில அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பதாக டெல்லி பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனையை தெரிவிக்கவில்லை. திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் […]