Tag: Delhi factory

டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 35 பேர் உயிரிழப்பு.! 50-க்கும் மேற்பட்டோர் காயம் .!

டெல்லியில் ஜான்சிராணி சாலையில் அனாஜ் மண்டி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை 05.20 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்த தீ விபத்தில் 35 பேர் இறந்து உள்ளதாகவும் ,50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாவும் தகவல் வெளியாகி உள்ளது.காயமடைந்த அனைவரும் ராம்மனோகர் லோகியா ,மற்றும் இந்து ராவ் ஆகிய இரு மருத்துவமனைக்கு […]

32 killed 3 Min Read
Default Image