டெல்லியில் ‘மன் கி பாத்’துக்கு பதிலாக ‘ஜன் கி பாத்’தை பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல் தான் ஓங்கு ஒலித்துள்ளது என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பாண்மைப் பலத்தோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கையில் மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம் என்று […]