டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தும் விட்டது. இந்த சூழலில்,டெல்லியில் பாஜக தான் வெற்றிபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர் ” பாஜகவை பொறுத்தவரை சொன்னதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஏனென்றால், அந்த அளவுக்கு பாஜக செயல் […]