டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அது நீண்ட காலங்களுக்கும் நிலைக்கக்கூடியது. கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்பொழுது குறைவாக இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. மேலும், தற்பொழுது டெல்லியில் கொரோனா பரவல் குறைவாக தான் உள்ளது. எனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் எதுவும் […]
இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயராம் தாகூருக்கு பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ந்து வரும் புகழ் காரணமாக, அவர்களுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாஜக பெரிய மாற்றத்தை தங்கள் கட்சிக்குள் […]
நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு சென்ற மணிஷ் சிசோடியா, உத்தரகாண்ட் முதல்வர் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை […]
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது உறுதியானது. டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது காய்ச்சலோ வேறு பிரச்னையோ இல்லை. நான் நலமுடன் உள்ளேன். விரைவில் உங்கள் ஆசிர்வாதங்களுடன் பணிக்குத் […]