டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை உருவாகியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியம் மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக டெல்லி அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]