Tag: Delhi Chief Minister

வீட்டில் ஒருவருக்கு வேலை.. மாதம் ரூ.3,000 உதவித்தொகை – டெல்லி முதல்வர் அதிரடி வாக்குறுதி!

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இளைஞருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு […]

Aam Aadmi Party 3 Min Read
Default Image

டெல்லி தீவிபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் அறிவிப்பு

டெல்லி அனஜ்மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  டெல்லி உள்ள அனஜ்மண்டி பகுதியில் சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு […]

#ArvindKejriwal 4 Min Read
Default Image