வதோதரா : மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நேற்று (பிப்ரவரி 17) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 19.3 ஓவர்கள் முடிவில் தங்களுடைய […]