டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சில கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதாகவும் டெல்லி பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்குப் பின் நான் கொரோனா சோதனை செய்தேன். சோதனை முடிவில் எனக்கு […]