டெல்லி பாத்ரா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா பேசிய நேர்காணல் வீடியோவை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,”அடப் போங்கடா,மருத்துவர்களின் முகம் முழுவதும் எழுதப்பட்ட அந்த உதவியற்ற தன்மை என்னைக் கொல்கிறது”,என்று ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இந்த நிலையில்,டெல்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.அதில் […]