Tag: Delhi-Agra

17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்! டெல்லியில் பிரதான சாலைகள் மூடல்!

டெல்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகின்ற நிலையில், இந்த போராட்டத்தால், டெல்லி – ஆக்ரா, டெல்லி – நொய்டா உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத […]

Delhi-Agra 3 Min Read
Default Image