டெல்லியில் காற்றின் தரம் காற்றின் தரம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் ‘மிகவும் மோசமாக’ இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 379 ஆக இருந்து இன்று 362 ஆக குறைந்துள்ளது.இதற்கிடையில், மாசுபாட்டைக் குறைக்க அவசர நடவடிக்கைகளை அறிவித்த தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், நவம்பர் 21 ஆம் தேதி வரை அரசுத் துறைகளுக்கு வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை இருக்கும் என்று […]