மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றில் தல தோனி குறித்து விஜய் பேசிய வசனம் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் […]