கூகுள் தனது பயனர்களுக்கு புதிய சேவையை வழங்கியுள்ளது.பயனர்கள் கடந்த 15 நிமிடங்களின் எந்தவொரு தேடல் வரலாற்றையும் எளிமையாக அழிக்க விரைவான வழியைக் கொண்டு வந்துள்ளது, இதில் அதிகமான பயனர்களின் தனியுரிமைக்கான உந்துதலாகக் கருதப்படுகிறது. பேஸ்புக் அடுத்தபடியாக பயனர்கள் தங்கள் தரவை அதிக அளவில் கட்டுப்படுத்த அனுமதிக்கும் இரண்டாவது தொழில்நுட்ப நிறுவனமாக கூகிள் உருவெடுத்துள்ளது.2020 ஜனவரியில், பேஸ்புக் உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்களுக்கு இப்போது ‘க்ளியர் ஹிஸ்டரி’ செய்ய ஒரு கிளிக் செய்தால் போதும் என்று அறிவித்தது. கூகிள் மற்றும் […]