Tag: Dehradun

நடனமாடிய படி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காவலர்!! வைரலாகும் வீடியோ

தனித்துவமான நடன அசைவுகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீஸ்காரர் வைரலாகும் வீடியோ!! உத்தரகாண்டில் போக்குவரத்து காவலராக பணியமர்த்தப்பட்ட ஹோம் கார்டு, வித்யாசமான பாணியில் போக்குவரத்தை கட்டுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர், டேராடூனில் உள்ள சிட்டி ஹார்ட் ஹாஸ்பிடல் பகுதி போக்குவரத்தை நடனமாடி ஒழுங்குபடுத்தும் காட்சிகள்  பதிவாகியுள்ளது. மேலும் அவர் அந்த பகுதியை கடக்கும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விசில் அடித்து சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கும் […]

Dehradun 2 Min Read
Default Image

பெண் ஒருவரின் துணிச்சலான செயல்-வைரலாகும் வீடியோ

டேராடூனில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுங்கத்துறை அதிகாரியை காப்பாற்றிய பெண்-வைரலாகும் வீடியோ டேராடூனில் உள்ள லாச்சிவாலா சுங்கச்சாவடியில் சிமென்ட் ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சுங்கச்சாவடி மீது மோதியது. இந்த சம்பவத்தில் சாவடியின் உள்ளே சிக்கிக்கொண்ட சுங்கத்துறை அதிகாரியை பெண் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, […]

Dehradun 3 Min Read
Default Image

இன்று உத்தரகாண்ட் முதல்வாராக புஷ்கர் சிங் பதவியேற்பு – விழாவில் பங்கேற்கும் பிரதமர்!

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக தேர்வு: இதனையடுத்து,டேராடூனில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.அதன்படி,டேராடூனில் உள்ள பெரைட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு […]

#BJP 4 Min Read
Default Image

திறந்த வெளியில் பிளாஸ்டிக், குப்பைகளை எரித்தால் ரூ.5,000 அபராதம்..!

டேராடூனில் திறந்த வெளியில் பிளாஸ்டிக் அல்லது குப்பைகளை எரித்தால் ரூ.5,000 அபராதம் விதிக்க மாவட்ட நீதிபதி ஆர்.ராஜேஷ் குமார் உத்தரவு. காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், டேராடூன் நிர்வாகம் திறந்த வெளியில் பிளாஸ்டிக் அல்லது குப்பைகளை எரித்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி ஆர்.ராஜேஷ் குமார் தெரிவித்தார். திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது அபராதம் போடுமாறு மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் நகரில் […]

burning plastic 3 Min Read
Default Image

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிலநடுக்கம்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 1.32 மணியளவில் ஜோஸ்மத் நகரத்திலிருந்து மேற்கு நோக்கி 152 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்  கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால் அந்த பகுதியின் […]

#Earthquake 2 Min Read
Default Image

#Breaking:சிவசங்கர் பாபாவை பிடிக்க,டேராடூனுக்கு விரைந்த தனிப்படை போலீசார்…!

சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபாவை பிடிக்க தனிப்படை போலீசார் டேராடூனுக்கு விரைந்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள்  சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் […]

#Police 4 Min Read
Default Image

டேராடூனில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி…!!

டேராடூனில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மலை பகுதியில் டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அந்த டிராக்டர் அங்கிருந்த பாலத்தை கடந்தபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதி என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் டிராக்டரில் சென்றனர் என்பது குறித்த தகவல் தெரியாததால் […]

bridge 2 Min Read
Default Image