பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவின் சர்ச்சை பேச்சி வந்த வண்ணமே உள்ளது. எத்தகைய உறவாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருப்பதே, கற்பு என சாமியார் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் அவரது சத்சங்கம் (சத்-சத்தியம்,சங்கம்-உடனிருத்தல்) மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ஆற்றிய உரையில், கடந்த 2010-ம் ஆண்டு தன்னை எவ்வித ஆதாரமின்றி பாலியல் வழக்கில் கர்நாடகா அரசு […]