பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இன்று நேருக்குநேர் மோத உள்ளனர். தலைநகர் பாரிஸ் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இன்று மோதுகின்றனர். கொரோனாப்பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் […]