Tag: Defence Minister rajnathsingh

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்.!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24முதல் ஏப்ரல் 14வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நாளை மறுநாள், இந்த ஊரடங்கு முடியும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வு ஏற்படுமா என இன்னும் மத்திய , மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

coronavirus 3 Min Read
Default Image

ராஜ்நாத் சிங், போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய வீடியோ காட்சிகள் !

கடல் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளது என்பதால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலை பார்வையிட்டுள்ளார். அதன்பின் அந்த போர்க்கப்பலின் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார். கடலை நோக்கி அவர் தொடர்ச்சியாக சுட்டுக்கொண்டிருந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. #WATCH Defence Minister Rajnath Singh fired medium machine gun […]

Defence Minister rajnathsingh 2 Min Read
Default Image

பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேற்று டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.இதன் பின் மேக் இன் இந்தியா திட்டம்மூலம் பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மேலும் சந்திப்பின்போது டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டிக்கு A-SAT ஏவுகணை மாதிரியை பரிசளித்தார்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

#BJP 2 Min Read
Default Image