Tag: Defence Minister Rajnath Singh

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..!

மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் . அதில் 5060 கோடி ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த  நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை […]

Defence Minister Rajnath Singh 3 Min Read

#HelicopterCrash:நாடாளுமன்றத்தில் அஞ்சலி;மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்!

டெல்லி:முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை […]

#HelicopterCrash 6 Min Read
Default Image

மகிழ்ச்சியான செய்தி!கொரோனா தொற்றை குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான 2 டிஜி மருந்து! இன்று வெளியானது..!

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தின் முதல் தொகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை இன்று காலை 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய […]

2DG Covid medicine 4 Min Read
Default Image

இந்தியா தலைவணங்காது-எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!ராஜ்நாத் தடால்

நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலை வணங்க வைப்பதும் நம்முடைய  நோக்கமுமல்ல என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையானது தீர்வு எட்டப்படாத நிலையில்  எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.அவ்வாறு தாக்கல் செய்யும் போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கேள்விகளுக்கு  ராஜ்நாத சிங் […]

chaina 4 Min Read
Default Image

ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி – அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து.!

ஒடிசா கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி அடைந்ததிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது. இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி […]

#PMModi 4 Min Read
Default Image

சீன ராணுவ அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!

சீன ராணுவ அமைச்சருடன், நம் நாட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார். சீனாவும், நம் நாட்டிற்கும் எல்லை பிரச்னை வெகு காலமாக நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு […]

#China 2 Min Read
Default Image

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

ரஷ்யா சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குடன் ஆலோசனை நடத்தினார்.  ரஷ்யா தலைநகர், மாஸ்கோவில் ‌நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை  அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார். மாஸ்கோ சென்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குடன் ஆலோசனை நடத்தினார். அதுமட்டுமின்றி, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் […]

Defence Minister Rajnath Singh 3 Min Read
Default Image

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை!

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை. மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த அமர்நாத் யாத்திரையை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி  பிரிகேடியர் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவு துறை வழியாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றும், […]

#Terrorists 3 Min Read
Default Image

லடாக் வந்தடைந்த ராஜ்நாத் சிங்.! சாகச நிகழ்ச்சிகளை பார்வை.!

லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் . லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க 4 முறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர். இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் […]

Defence Minister Rajnath Singh 3 Min Read
Default Image

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் ! முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்பு

இன்று  மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்   மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாளையுடன்  இந்த ஊரடங்கு முடிய இருந்த நிலையில் ,நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. […]

#CabinetMeeting 2 Min Read
Default Image

பயங்கரவாதத்தை கொள்கையாக வைத்திருக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள் – ராஜ்நாத் சிங்!

இந்திய ராணுவமும் உஸ்பெகிஸ்தான் ராணுவமும் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டுப்பயிற்சி தொடக்க விழாவில் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘ இரு நாடுகளிடையேயே இந்த கூட்டுறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பயங்கரவாதம் என்பது தற்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அப்படிப்பட்ட பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். இது […]

#BJP 2 Min Read
Default Image

முப்படைகளும் தயாராகதான் உள்ளது! சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த […]

#OPS 2 Min Read
Default Image

காஷ்மீரில் ரத்தக்கறை படிந்திருப்பதற்க்கு காரணம் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான்! மத்திய அமைச்சர் அதிரடி கருத்து!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்டது. இதன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தது. இருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர காரணம். அந்த தீவிரவாதத்தால் தான் காஷ்மீரில் ரத்தக்கறை படிந்துள்ளது. விரைவில் […]

#BJP 2 Min Read
Default Image

பிரான்சிலிருந்து இந்திய விமானப் படைக்கு புதிதாக களமிறங்கிய ரஃபேல்!

பஜக அரசானது 2014ஆம் ஆண்டு  36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. தற்போது முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து செப்டம்பர் 20ம் தேதி ( இன்று ) கொண்டுவரப்படும் என […]

#BJP 3 Min Read
Default Image

நானும் சிறிது நேரம் போர் விமானத்தை இயக்கினேன்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சியுடன் பேட்டி!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை பயணித்தார். இந்த விமானம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து செயப்படுத்தப்பட்டது. இந்த போர் விமானத்தில் இரண்டு இறக்கைகள் உண்டு. மணிக்கு 2,205 ககி.மீ வேகத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் பயணித்த பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தது […]

#BJP 3 Min Read
Default Image

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தில் முதன் முதலாக பறந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்து உள்ளார். இந்த தேஜஸ் ( Light Combat Aircraft -LCA) போர் விமானமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் லிமிடெட் நிறுவனம் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தாயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த விமானமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற  ஏரோ இந்தியா ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த தேஜஸ் விமானம் இந்திய தொழில்நுட்பத்துடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு […]

#BJP 2 Min Read
Default Image

அருண் ஜெட்லியின்  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

டெல்லியில் அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின்  உடல் தகனம்  செய்யப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். நேற்று  டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று  […]

#BJP 3 Min Read
Default Image