பாதுகாப்பு துறைக்கு தேவையானவற்றை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்காக 2021-022 பாதுகாப்பு பட்ஜெட்டில் 70,221 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி-1 ஆம் தேதி 2021-2022 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.அதில் பாதுகாப்பு அமைச்சகத்துக்காக சுமார் 4.78 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 18.75% அதிகமாகும். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த ஒரு வெப்பினாரில் பேசினார்,அப்பொழுது அவர் கூறுகையில்.இந்திய அரசானது பாதுகாப்பது […]