மிஸ் தமிழ்நாடு 2020-க்கான என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி இளம்பெண் வென்றுள்ளார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல இடங்களில் இருந்து இளம்பெண்கள் பங்கேற்றனர், அதில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இறுதியில் மிஸ் தமிழ்நாடு 2020-க்கான என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி இளம்பெண் வென்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு […]