Tag: DEEPIKA-RANVEER MARRIAGE

பாலிவுட் காதல் ஜோடி ரன்வீர் – தீபிகா வெளியிட்ட திருமண ஸ்பெஷல் புகைப்படங்கள்!!

பாலிவுட் திரையுலகில் வெகுநாட்களாக காதலித்து வந்தவர்கள் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகர் தீபிகா படுகோனேவும், இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராம்லீலா படத்திலிருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். பிறகு ஒன்றாக பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்கள் வெற்றிவாகை சூடின. அப்போதும் இருவரும் காதலித்து வந்தனர்.         பிறகு இந்த காதல் ஜோடிகளாக சுற்றி வந்த ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்து நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நிச்சயிக்க பட்டது. […]

bollywood news 2 Min Read
Default Image

பாலிவூட் காதல்……….பத்திரிக்கையை…….இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டு……….இணையத்தை கலக்கிய படுகோண்…!!!

பாலிவூட் நடிகை  தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் திருமணத்துக்கான பத்திரிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் படுகோன். பாலிவூட் வட்டார சினிமாவில் முக்கிய நடியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் இவர் பல படங்களில் நடித்து பாலிவூட்டில் முக்கிய நடிகையாக மாறியவர் அதே போல் பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர் ரன்வீர் சிங் இவர்கள் இருவரும் நெடுங்காலமாக காதலித்து வந்ததும் பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றவதுமாக இருந்த இவர்களுடைய காதல் இன்று திருமணம் என்ற காலக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இவர்களுடைய […]

cinema 3 Min Read
Default Image