ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ராஜேஷ், மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இவ்விருதுக்கு […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்தது தொடர்பாக பாலிவுட் திரையுலகில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் திரையுலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பல பாலிவுட் நடிகர்கள் இடமும் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். அதில் பலர் […]
பாலிவூட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் திருமணத்துக்கான பத்திரிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் படுகோன். பாலிவூட் வட்டார சினிமாவில் முக்கிய நடியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் இவர் பல படங்களில் நடித்து பாலிவூட்டில் முக்கிய நடிகையாக மாறியவர் அதே போல் பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர் ரன்வீர் சிங் இவர்கள் இருவரும் நெடுங்காலமாக காதலித்து வந்ததும் பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றவதுமாக இருந்த இவர்களுடைய காதல் இன்று திருமணம் என்ற காலக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இவர்களுடைய […]
14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல் 225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்ணி சேனா உள்ளிட்ட அமைப்புகள் திரையரங்குகளை அடித்து நொறுக்கின. இந்நிலையில் கடும் போராட்டங்கள் மக்களின் ஆர்வத்தை தூண்டியதையடுத்து படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் படம் […]