டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது சமூக ஊடக தளங்களின் பொறுப்பு – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில்