தீபாவளி 2023 : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாட்டங்கள்..
இந்தியாவில் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த தீபத் திருவிழாவை, அதாவது தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது. அந்தவகையில், தீபாவளி பண்டிகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி […]