தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது பட்டாசு தான், அதற்கு அடுத்தபடியாக புது டிரஸ் மற்றும் பலகாரங்கள் தான். அதனினும் மேலாக இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி வீசுகிறது. பொதுவாக தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி அல்லது தீப ஒளி என்று சொல்லப்படுவதுண்டு. தீபங்களை ஏற்றி அதன் மூலம் வீசும் ஒளியினால் தீமைகளை ஒழித்து கொண்டாடுவதே இந்த தீபாவளி பண்டிகை. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இதில் விருமன் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான […]