இயக்குனர் வி.யசஸ்வி இயக்கத்தில் தீபக் சரோஜ் , தன்வி நேகி, ஆனந்த், கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், நந்தினி மற்றும் கீர்த்தனா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சித்தார்த் ராய்’. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. READ MORE- குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்து […]