Tag: Deepak Punia

TOKYO2020:ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்க வாய்ப்பை இழந்த தீபக் புனியா – பிரதமர் கூறிய வார்த்தைகள்….!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா பதக்க வாய்ப்பை இழந்தார். டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். That’s how you finish […]

Deepak Punia 5 Min Read
Default Image

ஒலிம்பிக் மல்யுத்தம்:அரையிறுதியில் தீபக் புனியா தோல்வி ..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த அரையிறுதியில் தீபக் புனியா,அமெரிக்க வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில்,அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.ஆரம்பம் […]

Deepak Punia 3 Min Read
Default Image

TOKYO2020:மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தீபக் புனியா..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா,நைஜீரியாவின் அகியோமோரை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக்,இப்போட்டியின் இறுதியில் 12-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். What a start to the day for #IND Second seed Deepak Punia advances […]

Deepak Punia 3 Min Read
Default Image

மல்யுத்த தரவரிசை பட்டியலில் தீபக் பூனியா முதலிடம்…!

சர்வதேச மல்யுத்த சம்மேளனம்  புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் பட்டியலில்  முதலிடத்திற்கு சென்று உள்ளார். மேலும் இந்த தொடரில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தைதவற விட்டு 2-வது இடத்திற்கு சென்று உள்ளார்.இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Deepak Punia 2 Min Read
Default Image