Aparna Das : அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அப்படி இதுவரை பல பிரபலங்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது டாடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபர்ணா தாஸ் […]