சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது தோனியின் அதிவேக ஸ்டம்பிங், தோனி என்ட்ரி என ரசிகர்களை ஆரவாரப்படுத்திய பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக, வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல என்கிற பழமொழிக்கு ஏற்ப, சிஎஸ்கவுக்கு எதிராக மும்பை அணி வீரர் தீபக் சஹார் பேட்டிங்கில் பொளந்து கட்டினார். சிஎஸ்கே வெற்றி பெற்ற பின், மும்பை அணி வீரர்களுக்கு தோனி கை […]